‘பாலியல் தொல்லை ‘… அண்ணியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த மைத்துனன்… தடுக்க வந்த அண்ணனின் மூக்கை கடித்து துப்பிய தம்பி…. அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பில்ஹூரில் உறவுகளின் எல்லையை மீறிய ஒரு இளைஞர், தன் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தடுக்க வந்த அண்ணனைத் தாக்கி, அவரது மூக்கைக் கடித்துத் துண்டித்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை…
Read more