பித்ரு பட்சத்தில் முன்னோர்கள் கனவில் அழுகிறார்களா….? அமைதியாக நிற்கிறார்களா…? இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா…?
பித்ரு பட்ச காலம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக வழிபாடுகள் மற்றும் தர்ப்பணம் போன்ற சடங்குகளை மேற்கொள்ளும் முக்கியமான காலமாக இந்து சமயத்தில் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மறைந்த முன்னோர்கள் கனவில் வருவது குறித்து பலருக்கும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக முன்னோர்கள்…
Read more