“அரை நிர்வாணமாக தெருக்களில் சுற்றும் மர்ம நபர்கள்….!” திருவண்ணாமலையை அதிர வைத்துள்ள முகமூடி மனிதர்களின் பகீர் பின்னணி…. சிக்கிய திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்…!!!
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரை நிர்வாணமாக, முகங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வீடுகளின் வாசல்களிலும், தெருக்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read more