டியூட்டி முடிந்து திரும்பிய மருத்துவருக்கு நேர்ந்த சோகம்…வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட காரில் சடலமாக மீட்பு.. கொலையா..? தற்கொலையா..?
ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூர்வாதி பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (37). மருத்துவரான இவர், தனது குடும்பத்துடன் ஆதர்ஷ் நகர் பகுதியில் வசித்து…
Read more