திக் திக்..! பாவம் அவருக்கே உடம்பு சரியில்ல… அரசு பணிமனையில் நடந்த பயங்கரம்… கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி பலியான டிரைவர்… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

மராட்டிய மாநிலம் கொல்ஹாப்பூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சனிக்கிழமை காலை சோகமான சம்பவம் நடந்தது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள MSRTC பணிமனையில் பணியாற்றி வந்த பாண்டுரங் அன்னப்பா சவான் என்ற ஊழியர் பேருந்து சக்கரத்தில் சிக்கி…

Read more

Other Story