அடிப்பாவி பாதகத்தி… தாலி கட்டிய புருஷனை உயிரோடு வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைக்க பார்த்த மனைவி… செங்கல் கட்டும்போது வந்த டவுட்டு… அதிரடியாக நுழைந்த போலீஸ்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்..!
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரவீண் பிரகாஷ் ஜக்தாப்என்பவரை அவரது மனைவி ஷர்மிலா பிரவீண் ஜக்தாப் வீட்டுக்குள்ளேயே உயிருடன் புதைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்காக வீட்டுக்குள் செங்கல் மற்றும் சிமெண்டால் ஒரு அறை போன்ற அமைப்பை அவர் உருவாக்கியதாக…
Read more