“பின்னால் வண்டி வருது, ஆனாலும் பெண்ணை தூக்கிட்டு நடுரோட்டில் அவசரமா ஓடிய போலீஸ் அதிகாரி”… ஒருபுறம் பாராட்டினாலும் ஒருபுறம் விமர்சனம்… என்னதான் நடந்தது..? வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில், சாலையோரத்தில் காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கைரிகாட் காவல் நிலைய பொறுப்பு…

Read more

Other Story