தலைக்கு மேல வெள்ளம் போகுது…! “உயிர் பயத்தை காட்டிய ஆறு”… பயங்கர நீரோட்டத்திலும் அசால்டாக ஆற்றில் குதித்த சிறுவர்கள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ… பெத்த மனசு பார்த்தா என்னா பாடுபடும்..!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சத்னா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, ஆற்றின் நீரோட்டம் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறுகள், பாலங்கள்…
Read more