“பைக் டாக்ஸிக்கு பர்மிஷன் தர்றதுல அரசுக்கு என்ன தயக்கம்?!” உயர் நீதிமன்றக் கிளை அதிரடி கேள்வி…. முழு விபரம் உள்ளே….!!

மதுரை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, தற்போதைய தவெக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை அதிரடியான சில கேள்விகளை எழுப்பியுள்ள சம்பவம், தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ​பைக் டாக்ஸிகளுக்குத் தமிழ்நாட்டில் முறைப்படி அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்…

Read more

Other Story