பெற்றோர்களே உஷார்….! தப்பி தவறி கூட உங்க குழந்தைகள் முன்பு இந்த 5 விஷயங்களை மட்டும் செஞ்சிராதீங்க…. அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது…!
வீட்டுக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் வரும்போதும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது இயல்பானது. ஆனால் அப்போது குழந்தையின் செயல்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் முன்பு பேசும்போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் குணம், பழக்கம் அல்லது…
Read more