கொரோனா தடுப்பூசியால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிறுவனம்… இப்போது புற்றுநோய்க்கு புதிய தடுப்பூசி…!
கொரோனா காலத்தில் தடுப்பூசி தயாரிப்பில் உலகளவில் கவனம் பெற்ற மாடர்னா நிறுவனம், தற்போது புற்றுநோய் சிகிச்சையிலும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மெர்க் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட எம்.ஆர்.என்.ஏ. புற்றுநோய் தடுப்பூசி, மெலனோமா எனப்படும் தீவிர தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட…
Read more