“இனி குளுகுளுனு 24 மணி நேரமும் இருக்கலாம்”.. பிரிட்ஜ் மட்டுமல்ல இப்ப ஏசி சட்டையும் வந்தாச்சு… இனி வெயிலில் இருந்து தப்பிக்க இது ஒன்னு போதும்.. வேற லெவல் கண்டுபிடிப்பு… புதுசு புதுசா யோசிக்கிறாங்கய்யா..!

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஜப்பான், கோடைக்கால வெப்ப அலை மற்றும் கடுமையான வெயிலைச் சமாளிக்க மீண்டும் ஒரு புதிய புரட்சியைச் செய்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கே உடலிலேயே காற்று வீசி குளிர்ச்சியைத் தரும் உலகின் முதல் ‘ஏசி சட்டை’ …

Read more

Other Story