எட்டி உதைச்ச வேகத்தில் பெண் கேமராமன் முகத்தை பதம் பார்த்த பந்து..! “சுருண்டு விழுந்த பரிதாபம்”… கால்பந்து போட்டியில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ..!

பிரேசிலின் பிரேசிலியா நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. சாவோ ஜோசே அணியின் பாதுகாவலர் தியாகோ பெட்ரா, ஆபத்தைத் தவிர்க்க பந்தை வேகமாக வெளியேற்ற முயன்றார். அப்போது அவர் அடித்த பந்து, மைதானத்தின் ஓரத்தில் பணியில் இருந்த…

Read more

Other Story