விவசாயிகளுக்கான பணத்துல இவ்வளவு பெரிய மோசடியா..? ரூ.60 கோடி சுருட்டியதாக அதிர்ச்சி தகவல்… 3 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி பதிவுகள்… பிஎம் கிசான் திட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் மோசடி…!!!

பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டமான பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடிக்கும் அதிகமான அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்நுழைவு வசதியைப் பயன்படுத்தி போலியான பயனாளிகள் பதிவு செய்யப்பட்டதாகக்…

Read more

Other Story