பாம்பு கடிக்கு பலியான கர்ப்பிணி… தர்ம அடி வாங்கிய டாக்டர்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்…!!
ஒடிசா மாநிலத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் மீது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எட்டு …
Read more