“அடி ஆத்தா… போனுக்குள்ள இருந்து பேசுற அந்த வெளிநாட்டுப் பொண்ணு யாருப்பா?” AI குரலை நிஜப் பொண்ணுனு நினைச்சு பேசின பாட்டி… இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ..!!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகையே தலைகீழாக மாற்றி வரும் இந்த நவீன காலத்தில், அதன் அதிநவீன அம்சங்கள் சாமானிய மக்களை எந்த அளவுக்கு வியப்பில் ஆழ்த்துகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று…
Read more