எவ்வளவு சொல்லியும் கேட்கல..! பாதி தான் வேலை முடிஞ்சு இருக்கு… வெள்ளத்தில் பாலத்துக்குள் புகுந்த கார்… டிரைவரின் அலட்சியத்தால் 9 பேர் நொடியில் பலி..!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாரங்க்பூர் வட்டத்துக்கு உட்பட்ட படானா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பாலம் ஒன்றின் வழியாக ஈகோ கார் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வெள்ள…

Read more

Other Story