வீட்டின் தென்மேற்கு திசையை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்…! இந்த செடியை அங்கு வைத்தால் நல்ல ஆற்றல் கிடைக்கும் என்கிறது வாஸ்து…! ஆனால் செடியை வைக்கும் முன் இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்…!

வீட்டில் செடிகளை வளர்ப்பது சுற்றுச்சூழலை அழகாக மாற்றுவதுடன், வீட்டுக்குள் இயற்கையான பசுமையையும் கொண்டு வருகிறது. அதேநேரத்தில், வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்கள் செடிகளை எந்தத் திசையில் வைக்கிறோம் என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். குறிப்பாக வீட்டின் தென்மேற்கு பகுதி ‘நைருதி மூலை’ என்று அழைக்கப்படுகிறது.…

Read more

Other Story