ரூ.156-க்கு பதில் ரூ.15,682… அவசரத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு பெரும் தொகையை ஜிபே செய்த நிறுவனர்… அப்புறம் நடந்தது தாங்க ஹைலைட்.. இந்த காலத்திலும் இப்படியா..?

மும்பையைச் சேர்ந்த ‘ஹிங்லிஷ்’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சுபம் குணே, ஒரு முக்கியமான சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அதிகாலை 7 மணிக்கே அவசரமாகப் புறப்பட்டுள்ளார். நேரமாகிவிட்ட பதற்றத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர், கூகுள் பே செயலி மூலம் ஆட்டோ…

Read more

Other Story