“அடடே… புலி கிட்டயே போயி செல்ஃபி எடுக்க பாக்குறீங்களேப்பா!”.. சாலையில் சுற்றுலா பயணிகளின் நெஞ்சை பதறவைக்கும் லூட்டி… வைரலாகும் பகீர் வீடியோ..!!!
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சந்திராபூர் – மோஹர்லி சாலையில் வழக்கம்போல வாகனப் போக்குவரத்து நடந்து…
Read more