நட்சத்திர பேச்சாளராக களமிறங்கும் அண்ணாமலை…. பாஜக அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

Other Story