மனைவியை கண்காணிக்க ரோபோவை பயன்படுத்தினாரு… ஆதாரத்தால் ரூ.15 லட்சம் வென்றாரு! ஆனா அதே ஆதாரம் அவருக்கே எதிரியா மாறிடுச்சு…!!!
மனைவியின் துரோகம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ரோபோ வெற்றிட சுத்திகரிப்பு கருவியின் உதவியுடன் ஆதாரத்தைத் திரட்டிய தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, தனது விடுமுறை இல்லத்தில் வேறு ஒருவர் பயன்படுத்திய பல்…
Read more