நானும் C.M ஆக இருந்துருக்கேன்… DMK எப்படி ரூ.6250 கோடி கேட்குது… T.R பாலுவால் எடப்பாடி ஆச்சரியம்…!!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 3-ம் தேதி மிக்ஜாம் புயல் மாலையில்…
Read more