“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..!
தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…
Read more