ஓடும் பேருந்தில் மொபைல் திருட்டு… குழுவாக செயல்பட்ட திருடர்கள்… திக் திக் வீடியோ..!!
நாட்டின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி (DTC) பேருந்தில் பதிவான இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு…
Read more