“நள்ளிரவில் மட்டும் வரும் 60 வயது முதியவர்…” வீட்டிற்குள் நுழைந்து….! போலீசாரை குழப்ப போட்ட சதி திட்டம்…. பகீர் பின்னணி…!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், காலி வீடுகளில் திருடும் பழக்கமுள்ள 60 வயதான இலியாஸ் கான் என்பவர் பிப்லானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஜாரியா பகுதியில் வைத்து பிடிபட்ட இவர், நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.…
Read more