அட்ச்சீ…! “பள்ளி மாணவனுடன் கள்ளக்காதல்”… 16 வயது சிறுவன் கையால் தாலி கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 5 குழந்தைகளின் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் சமூக மரியாதையும், குடும்பத் தொடர்புகளையும் புறக்கணித்து, ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னைவிட வயதில் சிறிய, பள்ளி மாணவரான மைனர் காதலனை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியிலும் சமூக…
Read more