டெக்னாலஜி வளர்ந்தாச்சு..! “ஆனாலும் இப்படியா”..? பற்றி எரிந்த கட்டிடம்… வாளி தண்ணீரை பிடித்து ஊற்றிய தீயணைப்பு வீரர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!
பாகிஸ்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க, நவீன இயந்திரங்களுக்குப் பதிலாக தீயணைப்பு வீரர்கள் வாளிகளில் தண்ணீரை ஊற்றி முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ…
Read more