இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு தொடர்பு… கடைசியில் உளவு வலையில் சிக்கிய டெல்லி தம்பதி! பாகிஸ்தானுக்கு அனுப்பிய 8 சிம் கார்டுகள்… ரூ.30 ஆயிரத்துக்காக நடந்ததா இந்த ஆட்டம்?…

தில்லியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த இளம் தம்பதியரான முகமது சாஹில் மற்றும் அவரது மனைவி சமீரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த 2024-ஆம் ஆண்டு…

Read more

Other Story