அன்று அப்படி சொன்னவங்க, இன்று பாஜகவை பார்த்து பயப்படுறாங்க… குஷ்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவை கண்ட திமுகவும் அதிமுகவும் அஞ்சுவதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ…

Read more

Other Story