“கேப்டன் செய்ய நினைத்ததைச் செய்து காட்டிய முதலமைச்சர்….!” பிரேமலதா விஜயகாந்த் புகழாரம்….!!

முன்பெல்லாம் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சி அல்லது இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதில்லை. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் என்ன பேசுகிறார்கள், மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்படி விவாதிக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால், தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்ற…

Read more

Other Story