பட்டா இல்லாம வீடு கட்டி இருக்கீங்களா..? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..! 5 வருஷமா அந்த இடத்துல குடியிருக்கீங்களா..? அரசு சொன்ன குட் நியூஸ் இதோ..!!!

சொந்தமாக ஒரு வீட்டுமனை இருந்தாலும், அதற்கான முறையான பட்டா இல்லாதது பலருக்கும் நீண்டகால கவலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் தகுதியான மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு…

Read more

Other Story