ஏசி-யில் இருந்து சொட்டும் தண்ணீரை வீணாக்காதீர்கள்…! வீட்டிலேயே சேமித்து இப்படி பல வேலைகளுக்கு பயன்படுத்தலாம் தெரிந்தால் இனி ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்க மாட்டீர்கள்…!
ஏசி இயங்கும்போது காற்றில் இருக்கும் ஈரப்பதம் குளிர்ந்து நீராக மாறுகிறது. இதுதான் ஏசியின் வடிகால் குழாய் வழியாக வெளியேறும் தண்ணீர். பொதுவாக இந்த தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். ஆனால் சரியான முறையில் சேகரித்தால், குடிநீர் அல்லாத பல தேவைகளுக்கு இதைப் பயன்படுத்த…
Read more