காலையிலேயே வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கிறீர்களா? இந்த பழக்கம் குடல் ஆரோக்கியத்தையே பாதிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்…! குடிக்கும் முன் இந்த முக்கிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள்…!
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது பலருக்கும் அன்றாட பழக்கமாக உள்ளது. ஆனால், கஃபீன் உள்ள பானங்களை உணவு இல்லாமல் குடிப்பது சிலருக்கு வயிற்றில் எரிச்சல், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று அசௌகரியத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக ஏற்கெனவே அமிலத்தன்மை…
Read more