நடந்து செல்லும் வழியில் பணம் கிடைத்ததா…? உடனே செலவு செய்யாதீர்கள்…! கீழே கிடந்த பணம் நல்ல அறிகுறியா… கெட்ட சகுனமா…? ஜோதிட நம்பிக்கை சொல்லும் சுவாரஸ்ய காரணம் இதோ…!

நடந்து செல்லும் வழியில் திடீரென பணம் கிடைப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் கீழே கிடந்த பணத்தை எடுத்துக்கொள்வது நல்ல சகுனமா, அதை உடனே பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து பல்வேறு ஜோதிட மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளன.…

Read more

Other Story