“கதவைத் தட்டியும் பதில காணோமேன்னு உடைச்சுப் பார்த்தா அதிர்ச்சி!”.. மருத்துவமனை கழிப்பறையில் செவிலியர் சடலமாக மீட்பு.. உறைந்துபோன மருத்துவ உலகம்..!!!
கொல்கத்தாவில் உள்ள பிரபல என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரவுப் பணியில் இருந்த 30 வயது நிரம்பிய ரூபாலி பர்மன் என்ற பெண் செவிலியர், கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பெரும் அதிர்ச்சியில்…
Read more