சூரியன் சிம்ம ராசிக்கு மாறுகிறார்…! இந்த காலத்தில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்… பிரச்சினைகள் அதிகரிக்குமாம்…!
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். தன்னம்பிக்கை, அதிகாரம், மரியாதை, தலைமைப் பண்பு உள்ளிட்டவற்றுடன் சூரியன் தொடர்புபடுத்தப்படுகிறார். 2026-ம் ஆண்டில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பது ஜோதிட ரீதியாக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.…
Read more