“விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் துணையா நிற்கும்!”…. கடுமையான காலநிலை அச்சுறுத்தலுக்கு நடுவே முதல்வர் விஜய் கொடுத்த அசைக்க முடியாத உறுதிமொழி….!!
தமிழகச் சட்டமன்றத்தில் பாமக தரப்பில் சௌமியா அன்புமணி கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது, உலகையே அச்சுறுத்தி வரும் “சூப்பர் எல் நினோ” காலநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்த விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில்…
Read more