“நீங்க சுத்தம் செய்யலைனா என்ன…. நாங்களே செய்றோம்….!” தன்னார்வலர்களுடன் நேருக்கு நேர் மோதிய பெண்…. பூங்காவில் வெடித்த குப்பை விவாதம்…. வைரலாக விவாத வீடியோ….!!!
கனடாவின் உள்ள பூங்காவில், கனடா தினத்தைக் கொண்டாடத் திரண்டிருந்த மக்களிடையே குப்பைகள் சிதறிக் கிடந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெரோனிகா லேஸ் என்ற பெண், அங்கிருந்த தன்னார்வலர்களிடம் குப்பைகள் ஏன் அகற்றப்படாமல் உள்ளன என்று கேள்வி எழுப்பினார்.…
Read more