சவுதியில் நடந்த துயரம் – விபத்தில் பலியான 45 இந்தியர்கள்; ஒரே குடும்பத்தின் சோக கதை..!

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான பஸ் விபத்தில், மொத்தம் 45 இந்தியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்பத்தில் 42 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த…

Read more

Other Story