ஒளியையே இழந்த சந்திரன்… சிவபெருமானிடம் ஓடியது ஏன்…? தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு ஏற்பட்ட நிலை என்ன…? மகாதேவன் காப்பாற்றிய அந்த சுவாரஸ்ய புராணக் கதை இதோ…!
புராணக் கதைகளின்படி, சந்திரதேவனுக்கு தட்ச பிரஜாபதியின் 27 மகள்கள் மனைவிகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 27 பேரும் வானில் உள்ள நட்சத்திரங்களைக் குறிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் சந்திரதேவன் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டியதால், மற்ற மனைவிகள் தங்களது தந்தையான…
Read more