கண் கலங்கி கதறி அழுத சத்குரு..! என் வாழ்க்கையில் குருஜி அழுது நான் பார்த்ததே இல்லை… உங்களுக்கு நாங்க இருக்கும் கவலைப்படாதீங்க… வீடியோவை பகிர்ந்து ஆறுதல் சொன்ன பிவி சிந்து…!!!
கெயிரோங் பகுதியில் நிகழ்ந்த கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் கயிலாய மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சிலர் மாயமானதைத் தொடர்ந்து, ஆன்மீக குரு சத்குரு கண் கலங்கிப் பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read more