KKR ரசிகர்களுக்கு பேரிடி… 8 கோடி வீரர் பத்திரனாவுக்கு நேர்ந்த கதி… மார்ச் 28-க்குள் மீண்டு வருவாரா பத்திரனா?… வைரலாகும் ஷாக் தகவல்..!!!
ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக மதீஷா பத்திரனாவின் காயம் அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது, அவருக்கு…
Read more