“இன்டர்வியூவுக்கு இப்படியா டிரஸ் பண்ணிட்டு வருவாங்க?”… 50 ஆயிரம் ஃபாலோயர்கள் இருந்தும் தூக்கியடிக்கப்பட்ட இளம்பெண்.. வைரலாகும் பதிவு..!!!

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் சமூக மற்றும் பதிப்பகப் பிரிவுத் தலைவரான பவிஷா ஜெயின், வேலை நேர்காணலுக்கு வந்த ஒரு பெண் வேட்பாளரை அவருடைய டி-ஷர்ட்டில் இருந்த வாசகத்திற்காக நிராகரித்ததாக லிங்க்டினில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும்…

Read more

Other Story