சமையல் செய்யும்போது அடுப்பின் கீழே தீ வருகிறதா…? கவனிக்காமல் விட்டால் கேஸ் வீணாகும்…! பர்னரை சுத்தம் செய்யும் சரியான முறை இதுதான்…!

கேஸ் அடுப்பில் வழக்கமாகத் தெரியும் நீல நிறத் தீக்கு பதிலாக மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தீ எரிந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எரிபொருள் முழுமையாக எரியாதபோது இதுபோன்ற மாற்றம் ஏற்படலாம். இதனால் கேஸ் அதிகமாகச் செலவாகுவதுடன், பாத்திரங்களின்…

Read more

Other Story