“ஒரே நாளில் 900 பேரின் வேலை காலி…?” கொந்தளித்த ஊழியர்களால் ஸ்தம்பித்த கார்ப்பரேட் நிறுவனம்…. உடனடியாக களமிறங்கி அரசு…. கடைசியில் வெளியான அந்த முக்கிய உத்தரவு….!!!
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் கேரள கிளைகளில் பணிபுரிந்து வந்த 900 ஊழியர்கள், வெள்ளிக்கிழமை காலை வேலைக்கு வந்தபோது திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டனர். கொச்சி மற்றும் கோழிக்கோடு அலுவலகங்களில் நடந்த இந்த அதிரடி நீக்கத்தால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தங்களுக்கு எந்தவித…
Read more