பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா…? எத்தனை மாதம் வரை தண்ணீர் தேவையில்லை என்கிறார்கள் குழந்தை மருத்துவர்கள்…? பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்…!

பிறந்த குழந்தைக்கு எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது புதிய பெற்றோர்களுக்கு ஏற்படும் முக்கியமான சந்தேகங்களில் ஒன்றாகும். குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைக்கு தாகம் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் சிலர் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பொதுவாக, ஆறு மாதங்களுக்கு குறைவான…

Read more

Other Story