“ஆன்டிபயாட்டிக் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்….?” குடலைக் காப்பாத்த இந்த 1 உணவை உடனே சாப்பிடுங்க…. தப்பிக்க உடனே இதைச் செய்யுங்க….!!!
பாக்டீரியா தொற்றுகளைக் குணப்படுத்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிகவும் அவசியமானவை என்றாலும், அவை நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களுடன் சேர்த்து குடலில் உள்ள நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களையும் அழித்து விடுகின்றன. இதனால் பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன.…
Read more