43 ஆயிரம் கிலோ காலாவதி பிஸ்கட், சாக்லேட்டுகளை விற்பனை செய்த கும்பல்… போலீஸ் அதிகாரிகள் பறிமுதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

வெளிநாடுகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றுக்குப் புதிய உறையிட்டு விற்பனை செய்து வந்த கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். டெல்லியின் சதார் பஜார் பகுதியில் உள்ள பஹாரி தீர்ஜ் மற்றும் பைஸ் கஞ்ச் ஆகிய…

Read more

Other Story