“போஸ்ட் போட்ட ஒரு நிமிஷத்துல உலகமே உற்று நோக்குதேப்பா!” டாலி பார்ட்டன் பதிவு விவகாரத்தில் மாட்டிய நடாலி… கதறும் டிரம்ப் ஆதரவாளர்கள்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வெள்ளை மாளிகை சிறப்பு உதவியாளரான நடாலி ஹார்ப் இடையேயான விசித்திரமான நெருக்கம், மீண்டும் ஒருமுறை சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாடகி டாலி பார்ட்டன் தொடர்பாக டிரம்ப்பின்…

Read more

Other Story